Tamil Senior Citizens Benevolent Society Victoria Inc. Tamil Senior Citizens Benevolent Society Victoria Inc.
  • Home
    • About Us
    • Management Committee
    • Become a Member
    • Past Presidents
    • Profile of deseased members
  • Events
  • Publications
    • Monthly Newsletters
    • Annual Reports
  • Ceylon
  • Australia
  • Articles
    • Thamizh
    • Culture & Customs
    • Health
  • Gallery
    • Photos
    • Videos
  • Login

அகத்தியம்

Details
22 April 2018

அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் இலக்கணம் மிக விரிவாக அமைந்தது. அந்த நூல் நமக்குக் கிடைக்கா விட்டாலும் அதைப் பற்றிய செய்திகளைப் பழைய உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.சில இடங்களில் அகத்தியத்திலிருந்து சூத்திரங்களை எடுத்து மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் தனித்தனிப் பிரிவாக இலக்கணங்கள் அகத்தியத்தில் இருந்தன. எழுத்து, சொல், பொருள் என்றவற்றைப் பற்றிய இலக்கணங்களை இயல் தமிழ்ப் பிரிவில் அமைத்தார். பண்கள், அவற்றின் இனங்களாகிய திறங்கள், பாடல் வகை, நரம்புகளின் வகை,

Read more: அகத்தியம்

தமிழின் தொன்மைச் சிறப்பு

Details
22 April 2018

காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை “பதியெழ அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகிறார், இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார் “படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்” எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்” என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

Read more: தமிழின் தொன்மைச் சிறப்பு

Tamil civilisation – is it the oldest?

Details
22 April 2018

Introduction

It may be timely to pose the question of as from when did Tamil civilisation exist. The tsunami of December 26, 2004 vividly demonstrated the destructive force of tidal waves and what havoc the attendant deluges could cause. It was, however, not unknown to the ancient Tamils who occupied southern India from that time. Their traditions refer to extensive lands submerged in the remote past that had once existed in the Indian Ocean, south of Kanya Kumari or Cape Comorin. They had indeed a word for such happenings. They called it kadatkol – meaning the sea devouring the land.

Read more: Tamil civilisation – is it the oldest?
Become A Member
Bootstrap is a front-end framework of Twitter, Inc. Code licensed under MIT License. Font Awesome font licensed under SIL OFL 1.1.